மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
தேநீர் கடை இல்லை ...
ஓட்டல் இல்லை….
தானம் செய்பவர்கள் வீட்டில் இருக்கிறார்கள் ……
JCI VELLORE DYNAMIC சார்பாக வேலூர் பஸ் ஸ்டாண்டில் பசியுடன் இருந்த 60 பேருக்கு உணவு வழங்கப்பட்டது
Jc மூர்த்தி சாசன தலைவர் மற்றும் Jc சுந்தர் முன்னாள் தலைவருடன் இணைந்து வழங்கியதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது
Note :
This is not advertisement
This is not marketing
This is not promotion
0 comments:
Post a Comment